• search
By : Oneindia Video Tamil Team
Published : March 01, 2019, 01:31
Duration : 03:09

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!.. பொங்கும் தமிழர்கள்-வீடியோ

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகி முதலிடம் பிடித்து இருக்கிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா