• search
By : Oneindia Video Tamil Team
Published : October 12, 2019, 04:50
Duration : 03:20

சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக..பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி-வீடியோ

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு வலுவான கூட்டணியோடு மகிழ்ச்சியோடு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகியது. இந்த நேரத்தில், பிஎம்சி வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா