By : Oneindia Tamil Video Team
Published : April 06, 2018, 03:29

தொந்தரவு தராமல் போராடினாலும் எங்களை விட மாட்டீர்களா?.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் ஆற்று மணலில் புதைந்து போராடியவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தியபபோது விவசாயிகள் ஆவேசமாக முழக்கமிட்டனர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா