By : Oneindia Tamil Video Team
Published : May 11, 2017, 03:18

விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் எழுதிய கடிதம் சிக்கியது-வீடியோ


அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு

தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவரின் தற்கொலைக்கு

காரணமானவர்களை அவர் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார். அந்த

கடிதத்தை தற்பொழுது போலீசார் கைப்பற்றி விசாரணை

நடத்திவருகின்றனர்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா