By : Oneindia Video Tamil Team
Published : January 18, 2018, 01:17
Duration : 00:48
00:48
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் கழிவறையில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்தவர் சரத்பிரபு. இவர் டெல்லி எம்ய்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்எஸ் மருத்துவ படிப்பு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இன்று காலையில் விடுதியில் உள்ள கழிவறையில் சரத்பிரபு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து சக மாணவர்கள் நிர்வாகத்திடம் தெரிவிக்க உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் இறந்து கிடந்த சரத்பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரத்பிரபு இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி போது அவர் இன்சூலின் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எதனால் இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.