• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 02:02
Duration : 02:13

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ

சேலத்தில் முதலீடு செய்த பணம் ஏமாற்றப்பட்ட விரக்தியில் 3 சகோதரிகள் விஷம் குடித்து அடுத்தடுத்து இறந்த விவகாரத்தில் மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா