By: Oneindia Tamil Video Team
Published : July 11, 2017, 03:13

காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளித்த காவலர்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

காரைக்குடியை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் 5

வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வேற மதம் என்பதால்

அவர்கள் பெற்றோர்கள் அவர்களை கொலைசெய்துவிடுவதாக பயந்து காவல்

ஆய்வாளரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா