• search
By : Oneindia Video Tamil Team
Published : October 31, 2018, 09:56
Duration : 02:31

ஆயுஷ்மான் பாரத் காப்பிட்டு திட்டம் இதுக்கு தானாம்- வீடியோ

நாட்டில் மக்கள் உடல் நலத்திற்கு செலவு செய்துவிட்டு பின்பு வறுமையில் வாழக் கூடாது என்பதற்காக ஆயுஷ்மான் பாரத் காப்பிட்டு திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த்ருபதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல் பட்டி என்ற கிராமத்தில் பாரதப்பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்அப்போது பேசிய அமைச்சர் உடல் ஆரோக்கியத்திற்கு ஏழை எளிய மக்கள் அதிக அளவில் செலவு செய்து பொருளாதாரத்தில் பின்தங்கி வருகின்றனர். என்பதை அறிந்து பாரதப்பிரதமர் ஆயுஷ் மான் பாரத் காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளார் நாட்டிலுள்ள மக்கள் சுகாதாரத்திற்கு மற்றும் செலவு செய்து வருவதன் காரணமாக ஆண்டுதோறும் 4.6% மக்கள் வறுமைக்கோட்டிற்கு தள்ளப்படுகின்றனர் இதன் காரணமாக அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி வருகின்றனர் ,சேமித்த பணத்தை எல்லாம் உடல் நலத்திற்காக செலவு செய்து மக்கள் வறுமையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற திட்டங்களை பிரதமர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.என்றார் வருமையில் வாழும் பெண்கள் புகையின் காரணமாக கண் எரிச்சல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது அதனை அறிந்த பாரத பிரதமர் இலவச கேஸ் இணைப்பை வழங்குகிறார் நாட்டில் 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more