By : Oneindia Tamil Video Team
Published : June 03, 2017, 03:33

கலைஞர் வைர விழாவிற்கு பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து-வீடியோ

கலைஞர் கருணாநிதி தன்னுடைய 93-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்,திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள்
வழங்கியும் அவருடைய பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர்
மேலும் திமுகவினர் அவரது பிறந்தநாளை வைரவிழாவாக கொண்டாட
இருக்கின்றனர் அந்த வைர விழாவிற்கு மத்திய பொன்.ராதாகிருஷ்ணன்
இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா