By : Oneindia Tamil Video Team
Published : December 30, 2017, 03:11

புத்தாண்டை வரவேற்க களைகட்டும் பாண்டிச்சேரி

பொது நாட்களிலேயே களைகட்டும் பாண்டிச்சேரி புத்தாண்டை முன்னிட்டு அதிக கொண்டாட்டத்துடன் வண்ண விளக்கொளியில் மின்னுகிறது .

நாளை மறுநாள் புது வருடம் பிறக்க உள்ளது புத்தாண்டை கொண்டாட வரவேற்க இப்போதே திட்டம் போட ஆரம்பித்துவிட்டனர் அதிலும் புதுச்சேரி சொல்லவே வேண்டாம் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருக்கும் பிரஞ்சு கலாசாரத்தில் ஆடம்பர விடுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் .இந்த வருடம் அங்குள்ள நட்சத்திர விடுதிகள் பூங்கா கோவில்கள் சுற்றுலா தளங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது புதுச்சேரியில் புத்தாண்டு தினத்தில் எந்த வித அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அனைத்து சொகுசு ஓட்டல் புதுச்சேரி கடற்கரை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பனியில் போலீசார் ஈடுப்பட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா