By: Oneindia Tamil Video Team
Published : May 30, 2017, 03:46

இந்தோனேஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்தோனேஷியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் தென்கிழக்கே சுலேவாசிய தீவில் உள்ள பாலு தீவு பகுதியில் கடலுக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா