By: Oneindia Tamil Video Team
Published : February 13, 2018, 01:38

நீட்டை தான் ஆதரிக்கிறோம், பாஜகவை அல்ல பிரேமலதா- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆண்டாள் மற்றும் நீட் விவகாரத்தை ஆதரிப்பதால் பாஜகவுடன் கூட்டணி என அர்த்தமில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆண்டாள், நீட் விவகாரத்தை வைத்து பாஜகவுடன் தேமுதிக கூட்டணி என எண்ணக்கூடாது என்று அவர் கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா