By: Oneindia Tamil Video Team
Published : February 14, 2018, 03:56

இந்தியாவின் வரி விதிப்பு முறையால் கோபப்பட்ட ட்ரம்ப்

Subscribe to Oneindia Tamil

ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் மீதான இந்தியாவின், வரி விதிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளைமாளிகையில், அமெரிக்க எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தியபோது ட்ரம்ப் இக்கருத்தை வெளியிட்டுள்ளதோடு,

இந்தியா ஏற்றுமதி செய்யும் மோட்டார் சைக்கிள்கள் மீது வரி விதிக்க ஆலோசிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக வெளியான தகவல்கள் இவைதான்: நமது நாட்டு மோட்டார் சைக்கிள் ஹார்லி டேவிட்சன், அந்த நாடுகளுக்குள் செல்லும்போது அதிகப்படியான வரி செலுத்த வேண்டியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா