By: Oneindia Tamil Video Team
Published : July 14, 2017, 03:07

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

பெட்டிகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும்

இந்த வாக்கு பெட்டிகள் 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா மூலம்

கண்காணிக்கப்படுகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா