By: Oneindia Tamil Video Team
Published : September 02, 2017, 03:53

மருத்துவமனை கட்டிடத்தை திறந்துவைத்த குடியரசுத்தலைவர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இரண்டு நாள் சுற்று பயணமாக திருப்பதி சென்றுள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திருப்பதியில் மருத்துவமனை கட்டிடத்தை திறந்துவைத்து பேசினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா