By : Oneindia Tamil Video Team
Published : October 26, 2017, 11:55

மோடியா பேசுறாரு?? தீயாக பரவும் ஆடியோ!-வீடியோ

குஜராத் தேர்தல் குறித்து பிரதமர் மோடி தொண்டர் ஒருவரிடம் போனில் பேசும் ஆடியோ தீயாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் கோபால்பாய் கோகில். ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் இவர், பாஜக வார்டு மட்ட ஊழியராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மாலை அவருக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தபோது எதிர்முனையில் பிரதமர் மோடி பேசியதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் தீபாவளி வாழ்த்தை தெரிவித்துக்கொண்டனர். பிரதமர் மோடி கோகிலின் மனைவியிடமும் போனில் பேசியுள்ளார்.இந்த ஆடியோ வாட்ஸ் ஆம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளனர்.

A humble businessman from Vadodara and members of his family are on cloud nine since Diwali evening. Gopalbhai Gohil cannot forget the moment when Prime Minister Narendra Modi called him up on phone to

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more