By: Oneindia Tamil Video Team
Published : August 19, 2017, 11:53

உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே தனியார் சொகுசு பேருந்து எரிந்து சாம்பல்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே திருச்சியில் இருந்து சென்னை என்ற தனியார் சொகுசு பேருந்து எரிந்து சாம்பல் . ஓன்டுநரின் முயற்ச்சியால் அதிஸ்டவசமாக 45 பயனிகளை சிறு காயம் ஏற்படாமல் காப்பாறினார். இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றது . ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும் பரப்பு காணபட்டது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா