By : Oneindia Tamil Video Team
Published : June 30, 2017, 03:47

சென்னையில் புரோ கபடி ‘லீக்’- களமிறங்கும் சச்சினின் சென்னை அணி-வீடியோ

5-வது புரோ கபடி ‘லீக்’ சீசன் போட்டி ஜூலை 28-ந்தேதி தொடங்கி அக்டோபர்

28-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணை மும்பையில் நேற்று

வெளியிடப்பட்டது.| பெண்களுக்கான உலக பாடி பில்டர் பட்டத்தை இந்தியாவின் பூமிகா

சர்மா கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் பாடி பில்டர் போட்டியில் வெற்றி பெற்ற முதல்

இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா