By: Oneindia Tamil Video Team
Published : February 05, 2018, 05:56

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அனைத்து கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பங்கேற்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா