By: Oneindia Tamil Video Team
Published : August 24, 2017, 12:52

தினகரன் உருவபொம்மை எரிப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் விஜய பாஸ்கரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தினகரன் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா