By : Oneindia Tamil Video Team
Published : April 11, 2018, 12:14

சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் ஜெர்சி எரிப்புவீடியோ

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் பனியனை எரித்து போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் நடைபெறும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தக் கூடாது என்று அரசியல் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா