By: Oneindia Tamil Video Team
Published : April 13, 2017, 11:56

ஆளுநர் கிரண் பேடியை விமர்சிக்கவில்லை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நகைக்கடை திறப்புவிழா

ஒன்றில் கலந்து கொண்டபிறகு செய்தியாளர்களை

சந்தித்தார்.அப்பொழுது பேசிய அவர் துணை நிலை ஆளுநர் கிரண்

பேடி பற்றி நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை என்றும்

அரசியல் வாதிகள் அனைவரும் அவரவர் எல்லைக்குள் தான்

செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா