By: Oneindia Tamil Video Team
Published : April 17, 2017, 11:21

தமிழக விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேச வேண்டும்,புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தமிழக விவசாயிகளை மத்திய

அரசு அழைத்து பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற

வேண்டும் என்று கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா