By: Oneindia Tamil Video Team
Published : April 13, 2017, 11:55

மத்திய அரசிடம் இருந்து பணம் பெற்று தர முடியாது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்

மத்திய அரசு கொடுத்த பணத்தின் மூலம் செய்த செலவுகளை

என்னிடம் காட்டவில்லை. மேலும் பணம் கேட்டால் என்னால் பெற்று

தரமுடியாது என்று கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா