By : Oneindia Tamil Video Team
Published : July 15, 2017, 02:35

பெண்பிள்ளை பெற்றதால் பெண்ணுக்கு அடி, உதை-வீடியோ

பஞ்சாப் மாநிலத்தில் வரதட்சணை கேட்டும், பெண் பிள்ளை பெற்றதாக கூறி பெண் ஒருவரை அவரது கணவரின் சகோதரர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா