• search
By : Oneindia Video Tamil Team
Published : November 04, 2017, 05:33
Duration : 01:23

மோசமாக நடந்துகொண்ட இண்டிகோ ஏர்வேஸ் ஊழியர்..பொங்கிய பிவி சிந்து- வீடியோ

இண்டிகோ ஏர்வேஸ் நிறுவன ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை மிகவும் கோபமாக டிவிட்டரில் எழுதி இருக்கிறார் பிரபல பாட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து. அந்த டிவிட்டில் மிகவும் கோபமாக பேசியிருக்கும் சிந்து அந்த நிறுவன ஊழியர் குறித்து புகார் அளித்து இருக்கிறார்.
மேலும் அந்த நிறுவன ஊழியர் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமாக இருந்தது என்றும் அவர் தனது டிவிட்டில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது இந்த டிவிட்டுக்கு இண்டிகோ நிறுவனம் பதில் அளித்து இருக்கிறது.
ஆனால் அந்த பதிலில் திருப்தி ஆகாத சிந்து அதற்கும் மிகவும் கோபமான முறையில் பதில் அளித்து இருக்கிறார். இந்த டிவிட் மூலம் சிந்து களத்தில் மட்டுமல்ல வெளியிலும் தான் கோவக்காரிதான் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

PV Sindhu took the Twitter to express her extreme anger over the worst behaviour of the Indigo airline ground staff regarding her carrying an over sized baggage when she was flying to Mumbai Today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more