By: Oneindia Tamil Video Team
Published : April 05, 2017, 12:36

ஆர்கே நகரில் ஓட்டுக்கு பணம் வழங்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்ந்து

நடைபெற்று வருவதாக திமுக புகார் தெரிவித்து வருகிறது. இதனால்

பறக்கும் படை பணப்பட்டுவாடா நடைபெற்ற இடத்திற்கு சென்ற

போது பணம் கொடுத்தவர்கள் தப்பியோடிவிட்டனர். ஆர்கே நகர்

தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு

வாங்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா