• search
By : Oneindia Video Tamil Team
Published : October 12, 2019, 11:20
Duration : 01:52

திட்டிக் கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள்..கேப்டன் பஞ்சாயத்து-வீடியோ

இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியை புரட்டி எடுத்தது இந்தியா. விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அதனால், மனம் வெறுத்த நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் குறிப்பிட்ட சம்பவத்தால் தங்களுக்குள் திட்டிக் கொண்டார்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா