By: Oneindia Tamil Video Team
Published : April 27, 2017, 04:51

தெர்மாகோல் அமைச்சர், சரவணா ஸ்டோர் உரிமையாளர்,கிழித்த ராதாரவி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஐக் இயக்கியுள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராதாரவி சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் சினிமாவில் நடிப்பது குறித்தும், அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் திட்டத்தை பற்றியும் விமர்சித்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா