• search
By : Oneindia Video Tamil Team
Published : February 13, 2019, 12:46
Duration : 03:17

Rafale Deal: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியான 8 பக்க கடிதம்-வீடியோ

டெல்லி: ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக 8 பக்கம் கொண்ட புதிய கடிதம் ஒன்று கசிந்து இருக்கிறது. இதன் மூலம் பாஜக அரசு செய்த ரபேல் ஒப்பந்தம், பல வகைகளில் தவறாக இருந்தது நிரூபணம் ஆகியுள்ளது. காங்கிரஸ் செய்த ஒப்பந்தம் போல அல்லாமல் இது மிக மோசமாக செய்யப்பட்டு இருக்கிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா