• search
By : Oneindia Video Tamil Team
Published : February 13, 2019, 05:10
Duration : 08:01

ராகு கேது பெயர்ச்சி 2019 ரிஷபம் ராசி-வீடியோ

ராகு, கேது என்ற சாயா (நிழல்) கிரகங்கள், இடம் பெயர்ந்து வேறு ராசிகளுக்குச் செல்லப் போகின்றன. இந்தப் பெயர்ச்சி உங்கள் வாழ்வில் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். கடந்த பிறவிகளில் நீங்கள் புரிந்த கர்மாக்களையும் அதன் காரணமாக இந்தப் பிறவியில் அவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இந்த கிரகங்கள் குறிக்கின்றன. இந்த ராகு கேது எந்த எந்த ராசிக்கு நன்மைகள் தரும் என்பதை இந்த வீடியோவில் அறிவோம்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா