By: Oneindia Tamil Video Team
Published : October 03, 2017, 09:37

பேருதான் மேக் இன் இந்தியா.. கிடைப்பதெல்லாம் சீனப் பொருள்கள்தான்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil


மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி சொல்லிக் கொண்டாலும், அவரது மாநிலமான குஜராத் முழுவதும் சீனத் தயாரிப்புகளே கிடைக்கின்றன என காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா