By: Oneindia Tamil Video Team
Published : October 10, 2017, 06:52

பிரபாகரன் உடலைப் பார்த்த போது குற்ற உணர்வு ஏற்பட்டது:ராகுல் பரபர பேச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமது தந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடலை பார்த்த போது மகிழ்ச்சியடைவில்லை..வேதனைப் பட்டோம்.. எங்களுக்கு 'குற்ற உணர்வு'ம் கூட ஏற்பட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா