• search
By : Oneindia Video Tamil Team
Published : July 13, 2018, 03:43
Duration : 01:35

யோகேந்திர யாதவின் நண்பர்களின் மருத்துவமனையில் ஐ.டி ரெய்டு-வீடியோ

சுவராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் யோகேந்திர யாதவின் நண்பர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை மூலம், இதுவரை ரூபாய் 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் பாஜக ஆட்சிக்கும், முன்னாள் காங்கிரஸ் ஆட்சிக்கும் எதிராக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருபவர் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மீ கட்சியை தொடங்கியவர்களின் ஐவரும் ஒருவர். தற்போது இவர் அந்த கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு, சுவராஜ் இந்தியா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா