By : Oneindia Tamil Video Team
Published : August 16, 2017, 07:14

சென்னையில் கனமழை, பெரும் பகுதிகளில் போக்குவரத்துக்கு நெரிசல்-வீடியோ

கன மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பல சென்னைவாசிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பி வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு மேல் கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக டிராபிக் நெரிசல் ஏற்பட்டதால் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா