By: Oneindia Tamil Video Team
Published : October 06, 2017, 01:26

மீனாட்சியம்மன் கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil


கனமழை காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ள நீர் புகுந்ததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா