By: Oneindia Tamil Video Team
Published : August 17, 2017, 03:22

பழநி முருகன் கோயில் படிகளில் மழையால் உருவான அருவி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் பழனி மலை தண்டாயுதபாணி திருக்கோயிலின் படிகளில் நீர் வழிந்தோடுவது அருவி போல் காட்சியளிப்பதால் பொதுமக்களும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா