By: Oneindia Tamil Video Team
Published : November 03, 2017, 07:17

கமலஹாசன் கோட்டையில் கையெழுத்திட முடியாது ராஜேந்திரபாலாஜிவீடியோ

Subscribe to Oneindia Tamil

டுவிட்டர் பகுதியில் கையெழுத்திட்டும் குளத்தை பார்வையிடுவதாலும் முதல்வராகலாம் என்று கமல் நினைப்பது தவறு என்றும் அவரால் கோட்டையில் கையெழுத்திட முடியாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விருது நகர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பால்வளத்துறை ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக கூறினார். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல மத்திய அரசின் தயவு தேவை என்றும் பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவின் தரத்தை உயர்த்துவதாக தெரிவித்தார். நடிகர் கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் வேண்டுமானால் கையெழுத்திடலாம் என்று கூறியதுடன் கமலால் கோட்டையில் கையெழுத்திட முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Dis : Kamal Hassan on Twitter that he can sign on and can not be signed by the Kamalal Fort, Rajendra Balaji said.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா