By: Oneindia Tamil Video Team
Published : August 01, 2017, 12:56

கமல், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்-தமிழிசை பேச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ரஜினி மற்றும் கமல் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா