By: Oneindia Tamil Video Team
Published : May 22, 2017, 10:48

ரஜினியை விமர்சித்தால் அவர்கள் வீட்டு முன்பு போராடுவோம்-ரசிகர்கள் எச்சரிக்கை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ரஜினி கடந்த 15-ஆம் தேதியிலிருந்து சென்னை ராகவேந்திரா மண்டபத்தில்
தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில்
அவர் பேசிய போது தான் ஒரு பச்சை தமிழன் என்றும் நான் அரசியலுக்கு
வந்தால் என தப்பு என்றும் கேட்டார். மேலும் என்னுடைய அப்பா கிருஷ்ணகிரி
நாச்சிக்குப்பதில் தான் பிறந்தார். ஆகையால் நான் ஒரு தமிழன் தான் என்றும் கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சிற்கு அரசியல் வாதிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் ரஜினியை பற்றி விமர்சித்தால் அவர்கள் வீட்டுமுன்பு போராடுவோம் என்று
அவர் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா