By: Oneindia Tamil Video Team
Published : May 17, 2017, 01:14

ரஜினியை முதல்வர் ஆக்கியே தீருவோம் -ரசிகர்கள் நம்பிக்கை -வீடியோ

Subscribe to Oneindia Tamil

ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த
15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மேலும் இன்று விழுப்புரம் ரசிகர்களை ரஜினி சந்திக்க இருக்கிறார்
அவரது ரசிகர்கள் அவரை தமிழக முதலமைச்சர் ஆக்கியே தீருவோம் என்று அடித்து கூறுகின்றனர்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா