By : Oneindia Tamil Video Team
Published : December 31, 2017, 12:42

ஒரு மணி நேரத்தில் உலக டிரெண்டில் இடம்பிடித்த ரஜினி!

ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை இன்று வெளியிட்டார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் இந்தியா முழுக்க கொண்டாடி வருகின்றனர். இந்தியா மட்டும் இல்லாமல் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அவருக்கு இருக்கும் ரசிகர்களும் அதிகமாக இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஹேஷ்டேக் உலகம் முழுக்க வைரல் ஆகி உள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து ஹேஸ்டேக் உலகம் முழுக்க ஒரே மணிநேரத்தில் டிரெண்ட் ஆகி இருக்கிறது.

ரஜினி அரசியல் அறிவிப்பிற்காக '#Rajinikanthpoliticalentry' என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில டேக்குகள் இதற்கு பயன்படுத்தப்பட்டாலும் இதுவே அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதுதான் தற்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் மூலம் இடம் பிடித்துள்ளது.

Rajini announced his political entry. Due to this Rajinikanth political entry hashtag become world wide trend. People all over the world tweeting in #Rajinikanthpoliticalentry tag.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா