By : Oneindia Tamil Video Team
Published : January 26, 2018, 10:06

குடியரசு தினத்திற்கு பாபா முத்திரையுடன் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் , வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இன்று காலை இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள் 🤘🏻" என்று பதிவிட்டுள்ளார்.


பஸ் கட்டண உயர்வு, வைரமுத்து விவகாரம், ஜெயேந்திரர் சர்ச்சைகளுக்கு ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி அவர் டுவிட் வெளியிட்டுள்ளார்....

இந்த டுவிட் வார்த்தையின் இறுதியில், பாபா முத்திரை சின்னத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட மேடையிலும் இந்த சின்னத்தை காண்பித்தார். அவரது நற்பணி மன்ற வெப்சைட்டிலும் பிரதான இடத்தை பிடித்துள்ளது இந்த சின்னம். இதையே தேர்தல் சின்னமாக பெறும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது..

குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் , வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இன்று காலை இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள் 🤘🏻" என்று பதிவிட்டுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more