By: Oneindia Tamil Video Team
Published : April 06, 2017, 11:57

திருப்பதி மலையப்ப சுவாமி வீதி உலா-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப சுவாமி வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. ராமா நவமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா