19ஆம் தேதி திருப்பதிக்கு வாங்க...பக்தர்களுக்கு ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு-வீடியோ

Published : July 17, 2018 10:35 AM (IST)
Ramana Theekshithar invites Devotees to come to Tirupathi on July 19
19-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வர வேண்டும் என தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு இதற்கு மறுப்பு தெரிவித்தார். அர்ச்சகர்களை ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய அதிகாரிகள் விடுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 19 hours ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 19 hours ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 20 hours ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 20 hours ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 20 hours ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
  • 2 days ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா