By : Oneindia Tamil Video Team
Published : May 09, 2018, 03:46

கேட்சை கோட்டைவிட்டதால் மைதானத்திலேயே கடுப்பான அஸ்வின்

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லரின் கேட்சை கோட்டை விட்ட அக்ஷித் நாத் மீது அஸ்வின் மைதானத்திலேயே கோபப்பட்டார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா