By: Oneindia Tamil Video Team
Published : May 04, 2017, 11:26

ஜெ புகைப்படத்தை வெளியிடுவேன்,கர்நாடக புகழேந்தி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த புகைப்படம் விரைவில் வெளியிடப்படும். அனுமதிக்காக காத்திருக்கிறோம்'' என்று கர்நாடகா மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி மதுரையில் இன்று தெரிவித்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா