• search
By : Oneindia Tamil Video Team
Published : October 26, 2017, 06:24

புனே சூதாட்ட புகாரில் வெளிவரும் புதிய உண்மைகள் !-வீடியோ

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. பின் ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது. இந்த நிலையில் நேற்று நடந்த இந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் நடக்க இருந்த சூதாட்டம் கடைசி நொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பிட்ச்சை வேகப்பத்துக்கு ஏற்ற மாதிரி மற்றும்படி இதில் பேரம் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவடைந்துள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பிட்சில் மாற்றங்கள் செய்ய பராமரிப்பாளர் ஒப்புக்கொண்டது ஏன் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

The second ODI match between India and New Zealand was held in Pune MCA ground. The curator of the pune pitch was asking money to make the pitch as that, it will favour the fast bowlers of one of the New Zealand teams. Now the reason behind the acceptance for match fixing by pitch curator has came out

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more