• search
By : Oneindia Video Tamil Team
Published : October 30, 2018, 05:23
Duration : 01:24

மாலேகான் குண்டு வெடிப்பு: ராணுவ துணை தளபதிக்கு எதிராக தீவிரவாத புகார்- வீடியோ



மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ராணுவ துணை தளபதி புரோகித் பிரசாத் உள்ளிட்டோர் மீது தீவிரவாத சதி சட்டப்பிரிவு பதிவு செய்ய, சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 2-ம் தேதி முதல் துவங்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா