By : Oneindia Tamil Video Team
Published : April 20, 2017, 01:24

திருப்பூர் சாமளாபுரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டவர்களிடம் வருவாய் அலுவலர் விசாரணை- வீடியோ

திருப்பூர் சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடைகளை அகற்றகோரி

போராடிய பெண்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தினர். இதை

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வருவாய் அலுவலர்

விசாரணை நடத்தினர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா